"ஒரு ஜீவனுக்கு பசியினால் ஏற்படும் துன்பத்தைப் போக்குவதில் ஏற்படும் இன்பம் தான் மேலான இன்பம்" - வள்ளலார்
பசி ஒரு பிணியாகும். அன்னம் உயிர் நாடிக்கு அத்தியாவசியம். பசியோடு இருக்கும் ஒருவருக்கு எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அன்னம் அளிப்பது, அவரது அன்னமய கோசத்திற்கு (உணவால் ஆன உடல்) உயிர் கொடுத்ததற்கு சமமாகும்.
தயிர் அன்னப்பிரசாத சேவை : ₹ 1000/-
[Every Saturday and Special Days]
Since 2020,. Deepavali onwards, #KodiDharma and #FeedingBharat has been reaching out and humbled to serve protein-rich food to #MayanaBhumi staff / caretakers every week - Saturdays, monthly Amavasya & Shivaratri, paripoorana days of Sathgurus.
By offering food to Mayana Staff on Shivratri days alleviates the departing soul's suffering from the bondage and attachments it had during this life cycle on being engulfed in funeral pyre. It is as good as 'Neivedyam' done to Lord Shiva.
Mayanabhumi Annadana Seva ~ மயானபூமி அன்னதான சேவா : ₹ 1000 (multiples of ₹ 1000 )
"ஒரு ஜீவனுக்கு பசியினால் ஏற்படும் துன்பத்தைப் போக்குவதில் ஏற்படும் இன்பம் தான் மேலான இன்பம்" - வள்ளலார்
திடீர் மழை கோடை காலங்களில்,மழை வெள்ளம் மற்றும் குளிர் காலங்களில் தொற்று நோய் பாதிப்புகள் அதிகமாக காணப்படும். வைரஸ் காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மலேரியா, டெங்கு காய்ச்சல் ஆகியவைகளில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள சத்தான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
1 pax: ₹ 15 | 10 pax: ₹ 150 (in multiples)
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்ம சாஸ்திரம். அதனால்தான் கிருஷ்ணபகவானும் கீதையில்,
“எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடி சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனே தான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக் கொள்ள மாட்டார் என்கிறார்"
அன்னதான சேவைக்கு :
₹ 5000 (multiples of ₹ 1000)
அரிசி, பருப்பு, தானியங்கள் மற்றும் மளிகை சாமான்கள்வேதங்களில் தானியங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கூறபட்டிருக்கிறது. பூமியில் விளைந்த தானியங்கள் அனைத்தும் சிவபெருமானுக்கு இஷ்டமானவை என முனிவர்கள் கூறியுள்ளனர்.
அன்னதான மளிகை சாமான்கள் :
₹ 3000 (multiples of ₹1000)
அரிசி, பருப்பு, தானியங்கள் மற்றும் மளிகை சாமான்கள்
வேதங்களில் தானியங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கூறபட்டிருக்கிறது. பூமியில் விளைந்த தானியங்கள் அனைத்தும் சிவபெருமானுக்கு இஷ்டமானவை என முனிவர்கள் கூறியுள்ளனர்.
அன்னதான மளிகை சாமான்கள் :
₹ 3000 (multiples of ₹1000)
அரிசி, பருப்பு, தானியங்கள் மற்றும் மளிகை சாமான்கள்
வேதங்களில் தானியங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கூறபட்டிருக்கிறது. பூமியில் விளைந்த தானியங்கள் அனைத்தும் சிவபெருமானுக்கு இஷ்டமானவை என முனிவர்கள் கூறியுள்ளனர்.
அன்னதான மளிகை சாமான்கள் :
₹ 3000 (multiples of ₹1000)
அன்னதானத்திற்காகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் நெய் தானமாக வழங்குபவர்கள் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவர்.
அன்னதான மளிகை சாமான்கள் - எண்ணெய் / நெய் :
₹ 1000 (multiples of ₹1000)
அன்னதானத்திற்காகப் பயன்படுத்தப்படும் காய்கறிகளை தானமாக
வழங்குபவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
அன்னதானத்திற்குறிய காய்கறிகள் சேவைக்கு : ₹ 2000 (multiples of ₹1000)
அன்னதானத்திற்காகப் பயன்படுத்தப்படும் பால் மற்றும் தயிர் தானமாக வழங்குபவர்கள் தங்கள் துன்பங்கள் நீங்கப்பெறுவர். அவர்களது வம்சம் விருத்தியாகும்.
அன்னதானத்திற்குறிய பால் / தயிர் சேவைக்கு : ₹ 1000 (multiples of ₹ 500)
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு". - திருக்குறள், வான் சிறப்பு - 20.
“நீர்க்கொடை அளிப்பவர்கள் - செல்வம், நீடித்த புகழ், வெற்றி, நீண்ட ஆயுள் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்தி ஆகியவற்றை பெறுவர்.” - மஹா பாரதம், அநுசாஸன பர்வம், பகுதி -67
ஜல தான சேவா | Jal Daan Seva :
₹ 1000 (In multiples)
அன்ன அக்னி சேவா
அக்னியின் மூலம் சமைக்கப்படும் உணவு புனிதமடைகிறது. உணவு விளைவித்த முறையினாலும், அதை வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும் முறையினாலும் ஏற்படும் அனைத்து தோக்ஷங்களும் அகற்றப்படுகிறது.
அன்ன அக்னிசேவைக்கு :
₹ 500 (Multiplies of 500)
பிரசாதம் வழங்கப் பயன்படும் பொருட்கள் –
மந்தாரை இலை / வாழை இலை : ₹ 2000 (multiples of ₹ 1000)
தொன்னை / பேப்பர் தட்டு : ₹ 700 (multiples of ₹ 500)
Dharma Bharat Foundation, 2nd Street, Lakshmi Nagar, Madipakkam, Chennai, Tamil Nadu, India
Copyright © 2024 feedingbharat - All Rights Reserved.
Powered by Dharma Bharat Foundation